விஜய் பிறந்தநாளிலாவது ஜனநாயகன் அறிவிப்பு வருமா ?
13 ஆனி 2026 சனி 16:25 | பார்வைகள் : 1520
தமிழக முதல்வராக ஒரு மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி படம் "ஜனநாயகன்". ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் இதுவரையில் வெளியாகாமல் உள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு வரும் என்றார்கள், விஜய் முதல்வரான பின் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
படத்திற்குத் தணிக்கை கிடைத்துவிட்டதா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. விஜய் தரப்போ, தயாரிப்பு நிறுவனம் தரப்போ இந்தப் படம் பற்றி எந்த அப்டேட்டையும் தராமல் அமைதி காக்கிறார்கள்.
ஜூன் 22ல் விஜய்யின் பிறந்தநாள் வர உள்ளது. அதை முன்னிட்டாவது "ஜனநாயகன்" படத்தின் அறிவிப்பு வருமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire