செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டம்
29 பங்குனி 2023 புதன் 09:23 | பார்வைகள் : 12424
செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லுபவர்கள் அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
பூமியிலேயே செய்வாய் கிரகத்தை போன்ற மாதிரியை உருவாக்கி எவ்வாறு நடக்க வேண்டும் மற்றும் உணவு சமைக்கும் முறை என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்க விஞ்ஞானிகளால் இந்த செயற்பாட்டிக்காக 4 மனிதர்களைக் கொண்ட குழு ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire