முதல்-அமைச்சருக்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம்
22 வைகாசி 2026 வெள்ளி 11:57 | பார்வைகள் : 2053
முதல்-அமைச்சர் விஜய்க்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி த.வெ.க. கட்சியின் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி முதல்-அமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொது விவகாரங்களுக்கு விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்-அமைச்சரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்-அமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire