முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ரொனால்டோ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
22 வைகாசி 2026 வெள்ளி 13:52 | பார்வைகள் : 1559
சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை ரொனால்டோவின் அல் நஸர் அணி வென்றது.
சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் கடைசி லீக் போட்டி ரியாத்தின் Alawwal Park மைதானத்தில் நடந்தது.
இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் மற்றும் டமாக் அணிகள் மோதின.
சாடியோ மானே, கோமன் தலா ஒரு கோலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 2 கோல்களும் அடிக்க அல் நஸர் அணி 4-1 என்ற கணக்கில் டமாக் அணியை வீழ்த்தியது.
2022யில் அல் நாஸர் அணியில் ரொனால்டோ இணைந்த பிறகு வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
இதன்மூலம் தன் மீதான விமர்சனங்களை ரொனால்டோ தூளாக்கினார். அவரது ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire