மே மாதத்தில் முதல் முறையாக மஞ்சள் நிற வெப்ப அலை எச்சரிக்கை!!
23 வைகாசி 2026 சனி 21:25 | பார்வைகள் : 3237
Météo-France மே மாதத்தில் முதல் முறையாக ஒரு பிராந்தியத்திற்கு மஞ்சள் நிற வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. பினிஸ்தேர் (Finistère) மாவட்டம் இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் மஞ்சள் நிற வெப்ப அலை (canicule) எச்சரிக்கையில் வைக்கப்படும். இதற்கு முன்பு, ஜூன் மாதத்திற்கு முன் வெப்ப அலை எச்சரிக்கை எப்போதும் வெளியிடப்படவில்லை.
வானிலை நிபுணர்கள் இதை “முன்னெப்போதும் இல்லாத நிலை” என்று விவரிக்கின்றனர். இந்த மஞ்சள் எச்சரிக்கை அடுத்த சில மணிநேரங்களில் மேற்கு பிரான்சின் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம்.
வெப்ப குவியல் (Dôme de chaleur)
நாட்டை தாக்கி வரும் இந்த அதிவேக மற்றும் கடுமையான வெப்ப அலை காரணமாக, வெள்ளிக்கிழமை தென்-மேற்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்பநிலை 35°C-ஐ கடந்தது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் மே மாதத்தில் புதிய வெப்ப நிலைகள் பதிவாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire