அதி உச்ச வெப்ப அலை - இல்-து- பிரான்சிற்கு கடும் எச்சரிக்கை!
6 ஆடி 2026 திங்கள் 19:12 | பார்வைகள் : 2844
Météo‑France தனது 16h அறிவிப்பில், வ்வாய்க்கிழமை 7 ஜூலைக்கான வானிலை முன்னறிவிப்பில், 61 மாவட்டங்களை “அதி உச்ச வெப்ப அலை – செம்மஞ்சள் எச்சரிக்கை” (vigilance orange canicule) என வகைப்படுத்தியுள்ளது.
இது இந்த வாரத்தின் மிகவும் சூடான நாள் ஆக இருக்கும்.
செம்மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள 61 மாவட்டங்கள்
முதல் பட்டியல் :
Allier, Alpes‑de‑Haute‑Provence, Ardèche, Ariège, Aude, Aveyron, Charente, Charente‑Maritime, Cher, Corrèze, Côte‑d’Or, Creuse, Dordogne, Drôme, Eure‑et‑Loir, Finistère, Gard, Haute‑Garonne, Gers, Gironde, Hérault, Ille‑et‑Vilaine, Indre, Indre‑et‑Loire, Isère.
இரண்டாம் பட்டியல் :
Landes, Loir‑et‑Cher, Loire, Loire‑Atlantique, Loiret, Lot, Lot‑et‑Garonne, Maine‑et‑Loire, Mayenne, Morbihan, Nièvre, Puy‑de‑Dôme, Pyrénées‑Atlantiques, Hautes‑Pyrénées, Pyrénées‑Orientales, Rhône, Saône‑et‑Loire, Sarthe, Savoie, Haute‑Savoie, Deux‑Sèvres, Tarn, Tarn‑et‑Garonne, Vaucluse, Vendée, Vienne, Haute‑Vienne, Yonne.
இது பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் அதி உச்ச வெப்ப அலைக்குள் இருப்பதை காட்டுகிறது.
Île‑de‑France முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை,
பரிஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான
Paris
Essonne
Hauts‑de‑Seine
Seine‑Saint‑Denis
Val‑de‑Marne
Seine‑et‑Marne
Yvelines
Val‑d’Oise
அனைத்தும் செம்மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளன.
தலைநகர் பகுதி மிகவும் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும்.
மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள 10 மாவட்டங்கள்
Ain, Hautes‑Alpes, Aube, Bouches‑du‑Rhône, Cantal, Jura, Haute‑Loire, Lozère, Haute‑Marne, Orne.
வெப்பநிலை — Météo‑France விளக்கம்
பிற்பகல் வெப்பநிலை பெரும்பாலான பகுதிகளில் 35°C முதல் 38°C
தென்‑மேற்கு பிரான்சின் பெரிய பகுதி : 38°C முதல் 41°C
Hauts‑de‑France, Manche கடற்கரை, கிழக்கு பிரான்ஸ் : 35°C‑க்கு கீழ்
இரவு வெப்பநிலை
வடக்கு : 16°C முதல் 20°C
தெற்கு : 19°C முதல் 22°C
மத்தியதரைக் கடல் பகுதிகள் : 24°C முதல் 26°C
இரவு நேரத்திலும் வெப்பம் குறையாததால்,அதி உச்ச வெப்ப அலை தொடர்ச்சியாக உணரப்படும்.
“அதி உச்ச வெப்ப அலை அடுத்த நாட்களிலும் தொடரும்.”
இதனால்,
முதியவர்கள்
குழந்தைகள்
தனியாக வாழ்பவர்கள்
உடல் நல பிரச்சினையுள்ளவர்கள்
இவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire