Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயினில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - 12 பேர் பலி

ஸ்பெயினில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - 12 பேர் பலி

10 ஆடி 2026 வெள்ளி 09:37 | பார்வைகள் : 1073


ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் உள்ள ஸ் கல்லார்டோஸ் பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

அறுந்து விழுந்த மின்கம்பி காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, அது அருகில் உள்ள வனப்பகுதிக்கு வேகமாக பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அதிகாரிகள் இதற்கான உத்தியோகபூர்வ காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஸ்பெயினில் தற்போது கடுமையான வெப்ப அலை நிலவி வருகின்ற நிலையில், அண்மைய ஆண்டுகளில் அங்கு வெப்பநிலை அடிக்கடி 40 செல்ஸியசுக்கும் மேல் பதிவாவதால், இது போன்ற பெரிய காட்டுத்தீ ஏற்படுவதற்கான சூழல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்