பஹாமாஸ் விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
11 ஆடி 2026 சனி 10:20 | பார்வைகள் : 648
அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள பஹாமாஸ் நாட்டின் சிறிய இரகத்தைச் சேர்ந்த 'செஸ்னா 402' என்ற விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில்,10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஹாமாஸ் நாட்டின் 53 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில் இந்தத் துயர விமான விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire