வாட்டும் வெப்ப அலை: முன்கூட்டியே மூடப்படும் Tour Eiffel மற்றும் Louvre அருங்காட்சியகம்!!
11 ஆடி 2026 சனி 16:39 | பார்வைகள் : 2781
கடுமையான வெப்ப அலை காரணமாக Tour Eiffel, Louvre அருங்காட்சியகம் மற்றும் Musée d'Orsay அருங்காட்சியகம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்கள் வழக்கத்தை விட முன்னதாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tour Eiffel ஜூலை மாதம் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நள்ளிரவு 12.45 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கே மூடப்படும். அதேவேளை, Louvre அருங்காட்சியகம் திங்கட்கிழமை வரை மாலை 4 மணிக்கும், Musée d'Orsay அருங்காட்சியகம் புதன்கிழமை வரை மாலை 5 மணிக்கும் மூடப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மதியம் 12ஆம் திகதி 12 மணி முதல் மேலும் 13 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை நிலைக்குள் கொண்டுவரப்படுவதாக Météo-France அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவப்பு எச்சரிக்கையில் உள்ள பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.இந்த பகுதிகளில் பொதுமக்கள் அவசியமற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 23°C முதல் 26°C வரை பதிவாகும் நிலையில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை சிவப்பு எச்சரிக்கை பகுதிகளில் 38°C முதல் 41°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire