FIFA உலகக்கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்
20 ஆடி 2026 திங்கள் 09:36 | பார்வைகள் : 424
FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நடந்த FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு பரிசுத்தொகையாக 50 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.482 கோடி ஆகும்.
அத்துடன் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி முதல் முறையாக, சுமார் 1,50,000 டொலர் (ரூ.1.4 கோடி) மதிப்புடையதாக கூறப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாம்பியன்ஷிப் மோதிரங்களையும் பெறுகிறது.
அதேபோல் தோல்வியுற்ற அணியான அர்ஜென்டினா 33 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.318 கோடி) பெறுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire