காந்தப்புயலால் பூமியில் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம்
29 ஆவணி 2021 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 15308
சூரியனில் ஏற்படும் காந்தப்புயலால் பூமியில் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சூரியனிலிருந்து வெளியாகும் அதிக சக்திவாய்ந்த காந்தப் புயல், பூமியின் மின்காந்த அலைகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் சூரியப் புயலின் அளவு ஒன்றரை விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடு வரை உயரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக தொலைத் தொடர்பு, செயற்கைக் கோள் போன்றவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire