செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை அனுப்பிய சீன ரோவர்!
10 ஆடி 2021 சனி 06:04 | பார்வைகள் : 14971
செவ்வாய் கிரகத்தின் பரப்பை காட்டும் வகையில் சீனாவின் ரோவர் Zhurong எடுத்த புதிய புகைப்படங்களை சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பயணித்து வரும் ரோவர் ஜுராங், செவ்வாயின் மண் பரப்புகள், பாறைகள், மற்றும் கற்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு ஜூலையில் தியான்வென் -1 என்ற விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியிருந்த நிலையில், கடந்த மே15ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது.
அதனை தொடர்ந்து தியான்வென்னுடன் செலுத்தப்பட்ட Zhurong ரோவர், மே 22ம் தேதி முதல் செவ்வாயில் பயணித்து ஆய்வு செய்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire