Paristamil Navigation Paristamil advert login

Finistère பகுதியில் இன்னும் 38,500 வீடுகள் மின்விநியோகத்தடை!!

Finistère பகுதியில் இன்னும் 38,500 வீடுகள் மின்விநியோகத்தடை!!

24 ஆனி 2026 புதன் 19:51 | பார்வைகள் : 2365


பிரான்சில் நிலவும் அதி உச்ச வெப்ப அலை காரணமாக மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்கின்றன.

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி:

Finistère 38,500 வீடுகள் இன்னும் மின்விநியோகமின்றியும்

Vaucluse : 1,000 வீடுகள் மின்விநியோகமின்றியும்

சிக்கலில் சிக்கி உள்ளன!

இவை அனைத்தும் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஏற்பட்டவை.

Finistère — மிக மோசமான நிலை

செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட மிகப்பெரிய கோளாறின் போது,

120,000 வீடுகள் வரை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது

புதன்கிழமை காலை நிலவரப்படி இன்னும் 68,000 வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன

Finistère தற்போது பிரான்சின் அதி உச்ச வெப்ப அலைக்கு சிவப்பு எச்சரிக்கை (vigilance rouge canicule) வழங்கப்பட்ட 58 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.
 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3