அதியுச்ச தீ அபாயம்!!
29 ஆனி 2026 திங்கள் 21:09 | பார்வைகள் : 2729
பிரான்சின் தெற்கில் உள்ள 6 மாவட்டங்ககளான,
Pyrénées‑Orientales
Aude
Hérault
Gard
Bouches‑du‑Rhône
Vaucluse
ஆகியவற்றிற்கு புதன்கிழமை 1 ஜூலை அன்று “அதியுச்ச தீ அபாயம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வானிலை அவதானிப்பு மையமான Météo‑France அறிவித்துள்ளது.
ஏன் அபாயம் இவ்வளவு அதிகம்?
Météo‑France விளக்குகிறது:
Tramontane, Mistral, போன்ற வெப்பக் காற்றுகள் திடீரென பலமாக அதிகரித்துள்ளது
கடந்த 10 நாட்களாக நீடித்த அதி உச்ச வெப்ப அலை
மிகுந்த வறட்சி காரணமாக நிலம் முழுவதும் உலர்ந்துள்ளது
இதனால், இந்த 6 மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அபாயம் மிக உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire