1000 கோல்கள் இலக்கை நெருங்கும் ரொனால்டோ - கணிப்புகள் சொல்லும் சாத்தியக் கூறுகள்
10 ஆவணி 2026 திங்கள் 15:15 | பார்வைகள் : 369
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 1,000 கோல்கள் இலக்கினை புதிய சீஸனில் எட்டிவிடுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
அல் நாஸரின் நட்சத்திர வீரராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது புதிய சீஸனில் 1000 எனும் இலக்கினை எட்டிவிடுவார் என்று கூறப்படுகிறது.

தொழில்முறை போட்டிகளில் 1000 கோல் அடிப்பதுதான் தனது இலக்கு என அவர் கூறி வருகிறார். தற்போது 976 கோல்களுடன் இருக்கும் ரொனால்டோ புதிய சீஸனைத் தொடங்கியுள்ளார்.
கடந்த 22 சீஸன்களிலும் ஒன்றைத் தவிர, மற்ற அனைத்திலும் ரொனால்டோ 24 கோல்களுக்கும் அதிகமான கோல்கள் அடித்துள்ளார்.
எனவே, நடப்பு சீஸனில் அவர் 24 கோல்கள் அடிக்கும்பட்சத்தில் 1000 கோல்கள் இலக்கினை ரொனால்டோ எட்டிவிடுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
41 வயதாகும் ரொனால்டோ இறுதியாக அந்த 1,000-வது கோலினை அடிக்கும்போது, அவருக்குக் கிடைக்கவிருக்கும் பாராட்டுக்களுக்கும், உலகளாவிய ஊடகங்களின் கவனத்திற்கும் அவர் முழுத் தகுதியுடையவராக இருப்பார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire