ரஷ்ய நகரை தாக்கிய ரொக்கெட்! 6 பேர் பரிதாப பலி
18 ஆவணி 2026 செவ்வாய் 10:15 | பார்வைகள் : 233
ரஷ்யாவின் பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகினர்.
ரஷ்ய மேற்கு பிராந்தியமான பெல்கோரோட்டின் மீது உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில், 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மேற்கு பிராந்தியமான பெல்கோரோட்டின் மீது உக்ரைன் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொலோஸ்கோவோ கிராமத்தில் நடந்த இந்த ரொக்கெட் தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் ஒரு ரொக்கெட் தாக்குதலால் ஒரு கட்டிடம் மற்றும் ஒரு வாகனம் சேதமடைந்ததாக, பெல்கோரோட் பிராந்தியத்தின் பொறுப்பு ஆளுநர் அலெக்ஸாண்டர் ஷுவேவ் டெலிகிராமில் பதிவிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire