Paristamil Navigation Paristamil advert login

முதல்-அமைச்சர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு

முதல்-அமைச்சர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு

19 ஆவணி 2026 புதன் 09:42 | பார்வைகள் : 192


விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன், இனி தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக திருமாவளவன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர் வன்னி அரசுவும் வந்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என்று திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், தற்போது நடைபெறும் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2