Paristamil Navigation Paristamil advert login

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி

21 ஆவணி 2026 வெள்ளி 19:05 | பார்வைகள் : 271


 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் பாராளுமன்றத்தில் இன்னும் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3