உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை
26 ஆவணி 2026 புதன் 07:24 | பார்வைகள் : 164
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு
தஞ்சாவூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, அதன்பிறகு விடுவித்தனர்.
தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்
இதைத்தொடர்ந்து, தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மாநில மகளிர் ஆணையத்துக்கு பரிந்துரை
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire