நள்ளிரவில் நகராட்சி காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு – Val-d’Oise-ல் பரபரப்பு!!
26 ஆவணி 2026 புதன் 19:15 | பார்வைகள் : 208
Groslay நகராட்சி காவல்துறைக்கு சொந்தமான அடையாளம் பொறிக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்று திட்டமிட்டு தீவைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை கவனித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில், அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ வேகமாக பரவியிருந்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்துக்கும், அதனை ஒட்டியிருந்த ஒரு வீட்டுக்கும் தீப்பற்றியிருக்க வாய்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. நகராட்சி காவல்துறை வாகனம் மட்டும் தீயில் முற்றாக அழிந்துள்ளது.
நகராட்சி காவல்துறை வாகனமே குறிவைத்து தீவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிய விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. Groslay நகர மேயர் François Jeffroy, இந்தச் சம்பவத்தை கண்டிப்புடன் எதிர்த்து, “எதையும் விட்டுவைக்க மாட்டோம்” என்ற உறுதியாக தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire