Paristamil Navigation Paristamil advert login

நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்பு கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்பு கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

28 ஆவணி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 141


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக, மத்திய அரசு 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 33 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது.

**தொலைபேசி எண்கள்:**

+91 11 2308 8718
+91 11 2308 8719
+91 11 2301 2113

**வாட்ஸ்அப்:** +91 9968291988

**இமெயில் முகவரி:** [situationroom@mea.gov.in](mailto:situationroom@mea.gov.in)

**காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள:**

+977 985 131 6807
+977 970 910 7500
+977 981 032 6117

இதே எண்களில் வாட்ஸ்அப் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

**சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள:**

+86 18514284905

இதே எண்ணில் வாட்ஸ்அப் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

**நேபாள அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:**

**Tourist Police:** +977 9851289445

**Nepal Army:** +977 9851072914
இமெயில்: [dgmi-foreign@nepalarmy.mil.np](mailto:dgmi-foreign@nepalarmy.mil.np)

**NDRRMA:** +977 9851320269 / +977 9849281097 / @NDRRMA_Nepal

**Rasuwa Police:** +977 9851254960

**Assistant Chief District Officer, Rasuwa:** +977 9851164422

**Nuwakot Police:** +977 9851282380

**Assistant Chief District Officer, Nuwakot:** +977 9851248777

**Dhading Police:** +977 9851229860

**Chief District Officer, Dhading:** +977 9851247777

**Chitwan Police:** +977 9855013999

**Assistant Chief District Officer, Chitwan:** +977 9855088891
 

எழுத்துரு விளம்பரங்கள்