கார்த்தியுடன் இணையும் மோகன் ராஜா
3 ஆவணி 2026 திங்கள் 14:27 | பார்வைகள் : 556
நடிகர் கார்த்தியுடன் இந்த முறை களம் இறங்குகிறார் இயக்குனர் மோகன் ராஜா.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மோகன் ராஜா. ஜெயம் தொடங்கி, சம்திங் சம்திங், குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ர்ரமணியம், தனி ஒருவன் என பல சூபப்ர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர். இறுதியாக தெலுங்கி காட்பாதர் என்ற படத்தினை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை மோகன் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அறீவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire