ஆப்கானிஸ்தான் பதுங்கு குழிகளை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தான் - 28 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பதுங்கு குழிகளை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தான் - 28 பேர் பலி

22 புரட்டாசி 2026 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 412


ஆப்கானிஸ்தானில் உள்ள பதுங்கு குழிகளை இலக்குவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில், 21.09.2026 கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டின் போர் விமானங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாத பதுங்குகுழிகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில்  மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதோடு இந்தத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

 

தொடர்ந்து படிக்க