Grand Canyon பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! பலர் மாயம்
31 ஆவணி 2026 திங்கள் 10:36 | பார்வைகள் : 124
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் (Grand Canyon) தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் நடைபாலங்கள், பாறைகள் மற்றும் உலோகக் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கொலராடோ ஆற்றில் இடிபாடுகள் கலந்துள்ளதால் அப்பகுதியில் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire