முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த வெளிநாட்டு துணை தூதர்கள்

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த வெளிநாட்டு துணை தூதர்கள்

3 புரட்டாசி 2026 வியாழன் 14:21 | பார்வைகள் : 311


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை, ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் நாட்டு துணை தூதர்கள் இன்று சந்தித்து பேசினர்.

ஜப்பான் நாட்டு துணை தூதர்

சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு துணை தூதர் டகாஹாஷி முனியோ, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சந்தித்து பேசினார்.

பிரிட்டிஷ் துணை தூதர்

இதேபோல், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷூதாபா சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் கிருபா ராமச்சந்திரன் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து பேசினர்.

தொடர்ந்து படிக்க