மடிக்கக்கூடிய iPhone Duo-வை அறிமுகப்படுத்திய Apple

மடிக்கக்கூடிய iPhone Duo-வை அறிமுகப்படுத்திய Apple

11 புரட்டாசி 2026 வெள்ளி 12:36 | பார்வைகள் : 277


ஆப்பிள் Apple தனது முதல் மடிக்கக்கூடிய iPhone Duo-வை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாடல் இந்தியாவில் ரூ.2,99,900 விலையிலிருந்து தொடங்குகிறது. 7.6-inch Super Retina XDR OLED மடிக்கக்கூடிய திரை, 5.4-inch வெளிப்புற திரை, A20 Pro chip, மற்றும் dual 48MP Fusion cameras ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

iPhone Duo முக்கிய அம்சங்கள்:
பொத்தானில் (side button) மீண்டும் Touch ID அறிமுகம்.
eSIM-only வசதி- Airtel, Jio, Vi ஆதரவு.
IP68 water & dust resistance -மதிக்கக்கூடிய போன்களில் இது அரிதான அம்சம்.
Nano-texture anti-glare display - crease குறைக்க சிறப்பு தொழில்நுட்பம்.
Split View multitasking - ஒரே நேரத்தில் இரண்டு apps பயன்படுத்தும் வசதி.
Battery life - 24 மணி நேரம், 60W charger மூலம் 20 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.

Camera System: 48MP Main + 48MP Ultra Wide. Selfie-க்கு outer display preview, 4K Dolby Vision video recording, Smart Take போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Performance: A20 Pro chip 35 சதவீதம் அதிக செயல்திறன், 40 சதவீதம் GPU மேம்பாடு, AI computing power இரட்டிப்பு.

இந்தியாவில் விலை:
256GB – ரூ.2,99,900
512GB – ரூ.3,24,900
1TB – ரூ.3,74,900
2TB – ரூ.4,49,900

நிறங்கள்: Star White, Night Sky

முன்பதிவு: அக்டோபர் 16, மாலை 5:30 IST முதல் ஆர்டர் செய்யலாம்.

விற்பனை: அக்டோபர் 23 முதல் Apple India மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும்.  

 

தொடர்ந்து படிக்க