சிவந்த கன்னம்

சிவந்த கன்னம்

13 சித்திரை 2023 வியாழன் 11:57 | பார்வைகள் : 13368


யாரும் பாராமல்

கன்னி உந்தன் கன்னத்தில்

முத்தத்தை பரிசாக கொடுத்தேன்

 

நான் உனக்கு கொடுத்த

முத்தத்தை செவ்வானம்

ரகசியமாக

பார்த்து விட்டது போலும்....

 

எந்தன் முத்தத்தில்

உந்தன் முகம் சிவக்க

அந்த சிவப்பின் அழகினில்

செவ்வானமும் வெட்கம் கொண்டு

மறைந்து போனதே...!!

தொடர்ந்து படிக்க