என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை
9 சித்திரை 2023 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 14318
உன் பூமுகத்தை கனவில் கண்டு களவாடி சென்று
உன் முன் கைதியாய் நிற்கிறேன்
காதல் என்ற வேலிக்குள் சிக்கிக் கொண்டு
கூண்டு கிளிப்போல் தவிக்கிறேன்
என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை என்று
உன்னை என் கற்பனைக்குள் புதைக்கிறேன்
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire