காத்திருத்தலும் காதலே
17 ஆவணி 2023 வியாழன் 11:56 | பார்வைகள் : 13519
மழைச் சாரலாய்
மேகங்கள் கரைய,
துளிகளின் வருகைக்காக,
வானம் பார்த்து வாசம் வீச
காத்திருக்கும் மண்ணின்மீது,
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire