மை தீட்டி வந்தவளே
23 ஆனி 2023 வெள்ளி 12:21 | பார்வைகள் : 13739
மை தீட்டி வந்தவளே
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி
இத்தனை அழகு உன்னிடம்
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire