இல்லாத இறைவன்
29 சித்திரை 2023 சனி 12:31 | பார்வைகள் : 15643
முடிந்து போன மணல் பரப்பின்
எல்லையில் நின்று
நீளமாய் பார்க்கையில்..!
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
கடலின் அலறல்கள் கூறும்...,
காணாத உலகில் வாழும்
கடவுள்கள் பொய் என்று....!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire