காற்று வரட்டும்

காற்று வரட்டும்

26 புரட்டாசி 2021 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 17228


காற்று வரட்டும் 

 
அந்த கதவை
 
திறவுங்கள்
 
காற்று வரட்டும் 
 
வாழ்க்கை சிக்கல்
 
வலை போல்
 
சுற்ற 
 
மனதில் குப்பைகள்
 
குவிந்து கிடக்க 
 
மூச்சு திணறலின்
 
மூழ்கி இருக்கும்
 
எண்ணங்கள்
 
விழித்தெழ 
 
கதவை தட்டும்
 
காற்றின் சத்தம் 
 
கொஞ்சம்
 
திறந்து விடுங்கள்
 
காற்று வரட்டும்

தொடர்ந்து படிக்க