எழுத்துப்பிழை!
25 கார்த்திகை 2018 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 15527
உனக்காக
உருகி உருகி
காதல் கவிதைகளை
எழுதுகிறேன் நான்...!
வாசிக்கும் உனக்கோ
கவிதைகளில்
என் காதலை விட,
எழுத்துப்பிழைகளே
கண்ணில் தெரிகிறது !
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire