காற்றே பதில் சொல்!
23 புரட்டாசி 2018 ஞாயிறு 15:21 | பார்வைகள் : 15284
அங்கு
இங்கெனாதபடி
எங்கும் வீசும் காற்றே
குளிர் காற்றே
வாடைக் காற்றே
தென்றல் காற்றே !
நீ
புயலாக மாறும்போது
தொண்டர்கள் உழைப்பில்
அரசியல் தலைவர்கள்
அடுக்கு மாடிகளில்
ஆனந்தமாக தூங்கும்போது..
புயல் காற்றே
அப்பாவி ஏழை மக்கள்
வாழும் குடிசைகளை
வாரி எடுத்து
எறிந்து விடுகிறாயே
புரியும்படி பதில் சொல் !
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire