வலிக்கும் இதயம்...!
27 சித்திரை 2016 புதன் 21:35 | பார்வைகள் : 16087
நீ தந்த
வலிகளை தாங்கும்
சக்தி எனக்கில்லை
நீ தந்த வலிகள்
என்னவென்று என்
கவிதைகள் சொல்லும் ....!!!
ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே
நான் தனியே இருந்து
அழுவதுபோல் நீயும்
அழுதுவிடாதே - என்னை
ஆறுதல் படுத்த கவிதை
எப்போதும் இருக்கும்
உன்னை ஆறுதல் படுத்த
என்னை தவிர யாருமில்லை ....!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire