அம்மா....!
11 சித்திரை 2014 வெள்ளி 11:37 | பார்வைகள் : 17656
கவிக்குள் அடங்கா
காவியச்சொல் இது
கவியர்கள் கூட
அடக்கிட முடியா
அசையாச்சொல் இது.
ஆனால்.....
அனைவரையும் அன்புடன்
அரவணைக்கும் ஓர்
அழகான சொல்...
அம்மா...அம்மா..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire