டால்பின் போன்ற அழகு! பிரித்தானியாவின் துறைமுகம்
26 வைகாசி 2023 வெள்ளி 09:33 | பார்வைகள் : 18553
பிரித்தானியாவின் வேல்ஸில் Pwllheli நகர துறைமுத்தின் புகைப்படமொன்று வைரலாகி வருகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆளில்லா விமானம் மூலம் புகைப்பட கலைஞரான Rhys Jones எடுத்துள்ளார்.
இதனை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வைரலானது, அதில், நாம் பலமுறை துறைமுகத்துக்கு சென்றிருந்த போதிலும், இப்படியான ஒரு தனித்தன்மை வாய்ந்த அழகை பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வேல்ஸ் கடற்கரையில் டால்பின்கள் அடிக்கடி உலாவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire