140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்பு கண்டுபிடிப்பு..!
27 ஆடி 2019 சனி 01:22 | பார்வைகள் : 18060
பிரான்சில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் ஒன்றின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அண்மையில் அங்கு ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது, மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இது 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உண்ணும் வகை டைனோசர்களின் எலும்பு என கூறும் ஆராய்ச்சியாளர்கள், இந்த டைனோசருக்கு நீண்ட கழுத்து மற்றும் வால் இருந்திருக்க கூடும் என தெரிவிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire