வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்
10 ஆடி 2023 திங்கள் 09:46 | பார்வைகள் : 9514
வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு புதிய அப்டேட்டாக ஸ்டிக்கர் சர்ச் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு சிறப்பான புதிய புதிய அம்சங்களை வழங்குவதில் தொடர்ந்து உழைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் உள்ள பயனர்களுக்கு ஸ்டிக்கர் சஜெஷன் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள பீட்டா பயனர்களின் வாட்ஸ் அப்பின் கீபோர்ட் மேல்புறத்தில் ஸ்டிக்கர் டிரே கொடுக்கப்பட்டு இருக்கும்.
இந்த ஸ்டிக்கர் டிரேயில் இமோஜிகளுடன் கூடிய ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும் இதனை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சரியான ஸ்டிக்கர்களை தேர்வு செய்து பிறருக்கு அனுப்ப முடியும்.
இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது, பின் நாட்களில் இது அனைவருக்குமான அம்சமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire