எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போரீங்க?
6 மார்கழி 2022 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 15544
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்த கேள்வி?
பெண் : கேழுப்பா
பையன் : எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போரீங்க?
பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு
பையன் : உங்க தங்கச்சியோட லவ்வர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire