அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை?
18 புரட்டாசி 2020 வெள்ளி 09:52 | பார்வைகள் : 16722
மருமகள் : அத்தை, உன் மகன்.. அதான்... என் புருஷனுக்கு புடிச்சது எதாவது சொல்லுங்க... நான் சமைச்சு தர்றேன்.
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை?
அத்தை : ??!!????!!!??!!??
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire