யோவ் அது மச்சம் இல்லய்யா...!!
19 கார்த்திகை 2018 திங்கள் 14:42 | பார்வைகள் : 14149
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா"
ஜோதிடர் : ஐயோ
கோபு : அதை வச்சதே என் மனைவி தான்யா
ஜோதிடர் : ..........????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire