கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எது?
30 புரட்டாசி 2018 ஞாயிறு 12:54 | பார்வைகள் : 14663
ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....???
ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டன்?
ஆசிரியர் 1: அதுக்கு
ஆசிரியர் 2: கழுத்துன்னு சொல்றான்
ஆசிரியர் 1: ????........
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire