நான் தான் தியாகி...!!
16 புரட்டாசி 2018 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 17486
மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
கணவர்: அதுக்கு என்ன இப்போ
மனைவி: நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி....!!!
மனைவி: ....???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire