காரணமில்லாம சண்டை போடற!
2 ஆனி 2019 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 11230
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது?
கணவன் : ஏன்?
மனைவி : அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
கணவன் : ............???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire