அப்போ என்ன பண்ணலாம்...???
11 சித்திரை 2019 வியாழன் 09:42 | பார்வைகள் : 14854
மனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே!
மனைவி : அப்போ என்ன பண்ணலாம்
கணவன் : பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!
மனைவி : ....???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire