அதைச் சொல்ல நீங்க யாரு?
26 பங்குனி 2019 செவ்வாய் 07:40 | பார்வைகள் : 17064
மனைவி : வேலைக்காரியை இனிமே வேண்டாம்னு சொன்னீங்களாமே....
கணவன் : ஆமா
மனைவி : அதைச் சொல்ல நீங்க யாரு?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?
மனைவி : இல்ல,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.
கணவன் : .......????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire