“இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”
15 மார்கழி 2016 வியாழன் 14:00 | பார்வைகள் : 14242
கணவன் : “கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?”
மனைவி : “ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?”
கணவன் : “இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire