Paristamil Navigation Paristamil advert login

எ‎ன் காலைப் பார்த்து சொல்லுங்க...

எ‎ன் காலைப் பார்த்து சொல்லுங்க...

27 ஐப்பசி 2016 வியாழன் 12:24 | பார்வைகள் : 14602


 இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு"

 
"தெரியலை சார்"
 
"‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?"
 
"எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2