Paristamil Navigation Paristamil advert login

அம்மா கத்தினா போய்டுவாங்க

அம்மா கத்தினா போய்டுவாங்க

10 ஐப்பசி 2016 திங்கள் 00:32 | பார்வைகள் : 14206


 மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா?? 

 
அப்பா : ஆமாம் டா செல்லம் 
 
மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ? 
 
அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா 
 
மகன் : ????? 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2